ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள டீசல் திரைப்படத்தில் சிம்பு பாடியுள்ள தில்லுபரு ஆஜா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன்,தங்கதுரை, கேபிஒய் தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பீர் கானா பாடல் வெளியாகி வைரலானது