நவராத்திரி விழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. கல்வி மற்றும் கலை மேம்பாட்டிற்காக நடைபெற்ற இந்த வீணை இசை நிகழ்ச்சியில், இசைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.