news-tamil-logo

3/19/2026, 11:52:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ரசிகை மரணம் ...அல்லு அர்ஜுனுக்கு நடந்த சோகம்
tv

Also Watch

tv

Read this

ரசிகை மரணம் ...அல்லு அர்ஜுனுக்கு நடந்த சோகம்

ரசிகை மரணம்...

Posted on: Dec 13, 2024 08:49 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சிக்கடபள்ளி போலீசார் அல்லு அர்ஜூனை கைது செய்து விசாரணை, தெலங்கானா போலீசாரால் நடிகர் அல்லு அர்ஜூன் கைது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான

வழக்கில் கைது.

புஷ்பா 2 பட வெளியீட்டின் போது முன்னறிவிப்பின்றி அல்லு அர்ஜூன் சென்றதால் நெரிசல்,அல்லு அர்ஜூனை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

சந்தியா திரையரங்கிற்கு அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகாவும் சென்றிருந்தார்,கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கைது நடவடிக்கை, திரையரங்க உரிமையாளர் உட்பட 3 பேர் 

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

4-வது நபராக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார், இறந்த பெண் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளித்திருந்தார் அல்லு அர்ஜூன்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
36 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved