பாஜகவுடனான கூட்டணி குறித்து பேசிய அதிமுக நிர்வாகி குணசேகரனுக்கு பாஜக நிர்வாகி கண்டனம்,பாஜகவுடனான கூட்டணி குறித்து தாங்கள் பேசியது தவறு என பாஜக நிர்வாகி எச்சரிக்கை,பாஜகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் என்பவர் குணசேகரனுக்கு கண்டனம்,பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது வருத்தம் அளிப்பதாக குணசேகரன் பேசியதற்கு கண்டனம்.