Also Watch
Read this
Posted on: Dec 19, 2024 07:01 AM
By: Srini Vasan
நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே மோதல்,
அம்பேத்கர் விவகாரத்தில் இரு தரப்பினரும் போராட்டம் நடத்திய போது மோதல்,
பாஜக எம்பி பிரதாப் சந்திரா சாரங்கியின் மண்டை உடைந்தது,
ராகுல்காந்தி தன்னை தள்ளி விட்டதாக பிரதாப் சந்திரா சாரங்கி குற்றச்சாட்டு,
நாடாளுமன்ற வளாகத்தில் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக, எதிர்க்கட்சிகள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved