விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான வழக்கு,இறுதி அறிக்கையை பன்னிரெண்டு வாரங்களில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு,சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை மாணவியின் தந்தையிடம் வழங்கவும் போலீசுக்கு உத்தரவு,டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல்.