news-tamil-logo

3/16/2026, 6:20:19 PM

news-tamil-logo
more
Home news உதயநிதிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

உதயநிதிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

வாழ்த்து பதிவு

Posted on: Nov 27, 2025 06:48 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கொள்கைப் பற்றோடு, உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துப்பதிவு.
காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களுக்காக களத்தில் நிற்பவனாக திகழவும் வாழ்த்துக்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பதிவு...
கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது, தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது, காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக,எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும்.
இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
1 hr 57 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved