இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து,லண்டனில் சிம்ஃபொனி இசையை அரங்கேற்ற உள்ளதை ஒட்டி நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து,மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் சிம்ஃபொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றுகிறார் இளையராஜா.