சமக்ர சிக்சா திட்டத்தின் கீழ் ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல்,பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்,மாணவர்களின் நலன் கருதி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கடிதம்.