உட்கட்சி, கூட்டணி பிரச்சனையை மறைக்கவே அரசியல் அறிக்கைகளை வெளியிடுகிறார் இபிஎஸ்,மக்களின் வரவேற்பை பொறுக்க முடியாமல் இபிஎஸ் புலம்பி கொண்டிருக்கிறார்,இபிஎஸ் வெளியிடும் அறிக்கைகள் அரைவேக்காட்டு தனமாக உள்ளன முதலமைச்சர்,வெண்ணாறு, வெட்டாறு பிரியும் இடத்தில் ரூ.42 கோடியில் புதிய பாலம்,கல்லணை கால்வாய் சாலை ரூ.40 கோடி செலவில் அகலப்படுத்தப்படும்.