செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷுக்கு முன்னாள் உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். யூடியூப் வீடியோ ஒன்றில் பேசிய அவர், இந்த வெற்றி குகேசுக்கு நல்ல உத்வேகம் அளித்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் கைப்பற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தார்