கோவிலம்பாக்கத்தில் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து - ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி,மார்ச் 5ஆம் தேதி கோவிலம்பாகத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பெற்றவர்கள் பலி,முனுசாமி என்பவர் குடும்பத்தினர் 5 பேருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது கேஸ் கசிவு,4 பேர் பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.