மும்பையில் குடிபோதையில் நாயை அடித்த பராமரிப்பாளரை அதன் உரிமையாளர், பளார் பளார் என அறைந்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பையில் ஸ்கூபி டூ என்ற பெயரில் செயல்பட்டு வரும் pet centreல் பராமரிப்பாளராக வேலை செய்யும் இளைஞர் ஒருவர், அங்குள்ள நாய்களை இரக்கமின்றி அடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் pet centre மீது நாய் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.