மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பீரங்கி குண்டு வெடித்து சிதறியதில் இரண்டு அக்னி வீரர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பீரங்கி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து குறித்து ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.