Also Watch
Read this
Posted on: Feb 01, 2026 06:53 AM
By: Manigandan Raja
உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம்.
இந்தியாவின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் -நாடாளுமன்றத்தில் மேசைகளை தட்டி பலத்த ஒலி எழுப்பும் எம்.பி.க்கள்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சி பாதையில் உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved