டங்ஸ்டன் அனுமதியை ரத்து செய்வது பற்றி 12- ம் தேதி மத்திய அமைச்சருடன் சந்திப்பு.நானும் மத்திய அமைச்சர் முருகனும் சுரங்கத்துறை அமைச்சரை சந்திக்கிறோம்.விவசாயிகளுக்கு சாதகமான தகவலோடு தான் திரும்ப வருவோம் - அண்ணாமலை.