Also Watch
Read this
By: Fyrose Banu

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் காதலிக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததை அறிந்த பாடி பில்டர் உயிரை மாய்த்து கொண்டார். 26 வயதான கிரண் என்ற இளைஞர் 3 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலர் தினத்தன்று காதலிக்கு பரிசு வழங்க திட்டமிட்டிருந்த போது அந்த பெண், தனக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறியதால் மனமுடைந்து கிரண் விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved