இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நஜ்மூல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான அந்த அணியில் தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், லிட்டன் தாஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.