சாதியை அடிப்படையாக கொண்டு அரசியல் செய்பவர்கள் பாமகவினர் என்ற விசிக தலைவர் திருமாவளவனின் பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழ்நாட்டில் தலித் எதிர்ப்பு அரசியலை விதைத்தது பாமக தான் என பதிலடி கொடுத்திருக்கிறார்.