டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் -அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி,புதுடெல்லி தொகுதியில் தோல்வியை தழுவினார் கெஜ்ரிவால்,மனீஷ் சிசோடியாவை தொடர்ந்து, கெஜ்ரிவாலும் தோல்வியை தழுவினார்.