திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்,சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 4 மணிநேரம் காத்திருந்து வழிபடும் பக்தர்கள் ,கிருத்திகை மற்றும் செவ்வாய் கிழமை என்பதால் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்.