news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது
tv

Also Watch

tv

Read this

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது

தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு
தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது விசிக எம்எல்ஏ சிந்தனைச்செல்வனுக்கும் வழங்கப்படுகிறது
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு
2025ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கப்படுகிறது
அய்யன் திருவள்ளுவர் விருது சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
அண்ணல் அம்பேத்கர் விருது விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வனுக்கு அளிக்கப்பட உள்ளது
பெருந்தலைவர் காமராஜர் விருது எஸ்.எம்.இதயதுல்லாவிற்கு வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு

இதையும் பாருங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
14 hrs 22 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved