news-tamil-logo

3/21/2026, 8:17:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அமித்ஷாவா? அல்லது அவதூறு ஷாவா?
tv

Also Watch

tv

Read this

அமித்ஷாவா? அல்லது அவதூறு ஷாவா?

தமிழனை டெல்லி ஆள்வதா? முதல்வர் எச்சரிக்கை

Posted on: Jan 08, 2026 06:24 AM

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நான்கு ஆயிரம் கோயில்களுக்கு மேல் குடமுழுக்கு விழா நடந்த தமிழகத்தில், இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உண்மைக்கு புறம்பாக மட்டும் பேசும் அவர் அமித் ஷாவா? அல்லது அவதூறு ஷாவா? என காட்டமாக வினவினார். அதோடு ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் பாஜகவின் PROXY ஆட்சி தான் நடந்ததாக சாடிய முதல்வர், அதிமுகவுக்கு வாக்களித்தால், நம்மை பாஜக ஆளும் சூழல் உருவாகி விடும் என்றும் எச்சரித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved