திருக்கழுக்குன்றத்தில் அதிமுக நிர்வாகி மீதான தாக்குதலை கண்டித்து இன்று அதிமுக போராட்டம்,அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக அதிமுகவினரை கைது செய்த போலீசார்,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்ற போது கொத்திமங்கலம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்,ஜெயக்குமாருடன் சென்ற நிர்வாகிகளை கைது செய்த போலீசார் ஜெயக்குமாரை அனுமதித்தனர்,வெட்டுப்பட்ட அதிமுக நிர்வாகியை சந்திப்பதற்கு மட்டும் ஜெயக்குமாருக்கு போலீசார் அனுமதி.