news-tamil-logo

3/19/2026, 4:23:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மீண்டும் அதிமுக கூட்டணியில்
tv

Also Watch

tv

Read this

மீண்டும் அதிமுக கூட்டணியில்

மீண்டும் N.D.A.வில் டிடிவி. தினகரன்

Posted on: Jan 21, 2026 06:46 AM

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மீண்டும் N.D.A.வில் டிடிவி. தினகரன்

அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து கூட்டணியில் இணைந்தார்.

அதிமுக-பாஜக கூட்டணியில் டிடிவி.தினகரன்

தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைவதற்காக, மீண்டும் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்தது குறித்து டிடிவி. தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவுடனானது பங்காளிச் சண்டை - தினகரன்

அதிமுகவுடன் தனக்கு இருப்பது பங்காளிச் சண்டைதான் எனக்கூறிய டிடிவி. தினகரன், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்ப, இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்யும் வகையில் ஓரணியில் இணைவதாக விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் பாருங்கள் - திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 35 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved