பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். ரஷ்யாவின் கஸான் நகரில் இரு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் பங்கேற்க கடந்த 21-ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா சென்றடைந்தார். அங்கு ரஷ்ய அதிபர் புதின், ஈரான் அதிபர், சீன அதிபர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.