சிம்புவின் 49வது திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேவைப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் ஒரு நிமிட நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வீடியோவை, குறிப்பிட்ட மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்புமாறு படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.