Also Watch
Read this
Posted on: Dec 21, 2024 06:09 AM
By: Srini Vasan

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை ரம்யா இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதனிடையே விஜய் டிவி தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான ரம்யா, இந்த படத்தில் இணைந்துள்ளதை படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved