சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு இரவு 10 மணிக்கு மேல் மலைப்பாதையில் பயணிக்க தடை,உள்ளூர்வாசிகள் சோதனைக்கு பிறகு உரிய ஆவணம் இருந்தால் மட்டுமே மலைப்பாதையில் பயணிக்க அனுமதி,ஏற்காடு மலைப்பாதை 60 அடி பாலம் அருகே இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம்,குற்றங்களை தடுக்கும் விதத்தில் இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல காவல்துறை தடை.