2-ம் உலக போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கான நிதியுதவி ரூ.8000 ஆக உயர்வு,முன்னாள் படை வீரர்கள் தங்கும் வசதிக்காக ரூ.22 கோடியில் தங்கும் விடுதி கட்டப்படும்,