ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது ,நீதிமன்ற உத்தரவை அடுத்து 27 கிலோ நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது,தமிழ்நாடு உள்துறை இணை செயலாளர் ம ஹனிமேரி தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைப்பு,வெள்ளி நகைகள் மற்றும் நில பத்திரங்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.