Also Watch
Read this
Posted on: Feb 04, 2025 09:27 AM
By: Srini Vasan

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதா? - அண்ணாமலை கேள்வி,
தமிழகம் முழுவதும் இந்துத்துவ தலைவர் கைது செய்யப்படுவதை சுட்டிக்காட்டி கேள்வி,
திமுக அமைச்சருக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா? - அண்ணாமலை,
பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட தமிழக மக்களைச் சீண்டுவதாக காட்டம்,
உடனடியாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்க அண்ணாமலை வலியுறுத்தல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved