திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்களும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலைவிமானத்தில் 141 பயணிகளும் விமான குழுவினரும் உள்ள நிலையில் தரையிறக்க முயற்சிஹைட்ராலிக் கோளாறு காரணமாக சக்கரங்கள் உள்ளிழுக்கப்படவில்லை என தகவல்சுமார் 1 மணி நேரமாக விமானம் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதால் பதற்றம்