ஞானசேகரனின் போன் பிளைட் மோடில் இருந்தது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்.கடுமையாக தாக்குதல் - 7 ஆண்டுகள் தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் - 3 ஆண்டுகள் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது - அரசு தரப்பு.