போர் பதற்றம் காரணமாக அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.மக்கள் தேவையின்றி பதற்றமடைய வேண்டாம் என அதிகாரிகள் வேண்டுகோள்.