Also Watch
Read this
Posted on: Jun 02, 2025 07:07 AM
By: Web Team
செயலால் பதிலளித்துள்ளது காவல்துறை - முதல்வர்
பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது காவல்துறை பல்கலை மாணவி பாலியல் வழக்கை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.
ஐந்தே மாதத்தில் குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது - முதலமைச்சர்
இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட முயற்சி என காட்டம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved