Also Watch
Read this
By: Web Team
கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா? சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க விட்டதாக திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை சீராக இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved