கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் கதறி அழும் வலி மிகுந்த காட்சிகள் என் கண்ணே, என் பொன்னே என பெற்ற மகனை நினைத்து கதறி அழும் தாய்.மாணவர்களின் பெற்றோர் நெஞ்சில் அடித்து கதறி அழும் நெஞ்சை உருக்கும் காட்சிகள் கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்த மாணவர்களின் பெற்றோர்.