news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews 'கால அவகாசம் முடிந்தது...' - தேர்தல் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியீடு
tv

Also Watch

tv

Read this

'கால அவகாசம் முடிந்தது...' - தேர்தல் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியீடு

அவகாசம் நிறைவு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேர்தல் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியீடு : 

தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி நிறைவு பெற்றது மொத்தம் 7599
வேட்புமனுக்கள் தாக்கல் - கடந்த 7ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை.

5132 வேட்புமனுக்கள் ஏற்பு   2,467 வேட்புமனுக்கள் தள்ளுபடி என அறிவிப்பு வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான இன்று 3 மணியுடன் அவகாசம் நிறைவு தற்போது வரை 143 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

Related Link
அதிகார அத்துமீறல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்

அதிகார அத்துமீறல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா புகழாரம்

0
45 mins agoshare
விளையாட்டு செய்திகள் 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved