அகமதபாத்திற்கு டெல்லி, மும்பையில் இருந்து சிறப்பு விமானங்களை இயக்குகிறது ஏர்இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருவதற்கு வசதியாக 2 விமானங்கள்.பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காண ஏற்பாடு அகமதபாத்திற்கு டெல்லி, மும்பையில் இருந்து சிறப்பு விமானங்களை இயக்குகிறது ஏர்இந்தியா.