ஜம்மு-காஷ்மீரின் தோடா பகுதியில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு 200 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு 17 வீரர்களுடன் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் பலி, 7 பேர் காயம்.இதையும் படியுங்கள் : மனைவி துடிப்பதை ரசித்த சைக்கோ