Also Watch
Read this
By: Web Team
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு ஆர்வத்துடன் பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் மாணவர்கள்.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இன்றே பாட புத்தகங்கள் விநியோகிக்க ஏற்பாடு பள்ளிகளுக்கு புதிதாக வரும் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள்.
பள்ளி மாணவர்களுக்கு இன்றே விலையில்லா சீரூடை உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved