news-tamil-logo

3/16/2026, 5:15:27 PM

news-tamil-logo
more
Home justnownews மாநிலங்களவை தேர்தல்! போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு..!
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

மாநிலங்களவை தேர்தல்! போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு..!

வேட்புமனு தாக்கல் நிறைவு

Posted on: Jun 09, 2025 11:05 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு மொத்தம் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் திமுக கூட்டணி சார்பில் 4பேர், அதிமுக சார்பில் 2 பேர், சுயேச்சைகள் 7 பேர் வேட்புமனு தாக்கல்.

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்  வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது மாநிலங்களவை தேர்தலில் கமல் உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
52 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved