Also Watch
Read this
By: Manigandan Raja
புதிய டிஜிட்டல் அஸ்திரம்!
தேர்தல் முடிவுகளுக்கு என்ன காரணம்? திமுக எப்படியெல்லாம் உழைக்க வேண்டும்? உடன்பிறப்பின் குரல் என்ற இணையதளம் மூலம் மக்களின் கருத்துகளை கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.
கடந்த 2 வார காலமாக அனைத்து வீடுகளிலும் டிவி சேனல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன -ஸ்டாலின் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை ஏற்கத் தான் செய்ய வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved