Also Watch
Read this
Posted on: Jun 02, 2025 06:40 AM
By: Web Team
ஞானசேகரனுக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அபராத தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கவும் மகளிர் நீதிமன்றம் உத்தரவு.
30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு.
மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் - 3 மாசம்
மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் -10 ஆண்டுகள்
மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல் - 3 வருடம்
பாலியல் வன்கொடுமை - 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் - 25,000 அபராதம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved