சிறை தண்டனை நிறுத்தி வைப்பு : திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு ஆளுநர், நடிகை குஷ்பு உள்ளிட்டோரை ஆபாசமாக பேசிய வழக்கில் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் மேல்முறையீடு. Related Link சென்னை ஹைகோர்ட் புதிய தலைமை நீதிபதி