பாமகவில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது - கௌரவ தலைவர் ஜி.கே.மணி.பாமக ராமதாஸ் அணி, பாமக அன்புமணி அணி என பிரிய வாய்ப்பு.ராமதாஸ் அழைப்பு விடுத்த கூட்டத்திற்கு செல்லாதவர்களை நீக்க முடிவு எனத் தகவல்.அன்புமணிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை நேற்று கூறியிருந்தார் ராமதாஸ்.தைலாபுரத்தில் தந்தையும், சோழிங்கநல்லூரில் மகனும் தனித்தனியாக ஆலோசனை