Also Watch
Read this
By: Web Team
வான்வெளி தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கான தண்டனை கடுமையாக இருக்கும்.
ஈரான் அரசு தலைவர் அயோதுல்லா அலி கொமேனி கடும் எச்சரிக்கை.
ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து அதிகாலையில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்.
இஸ்ரேல் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஈரான் எச்சரிக்கை.
கடுமையான தண்டனையை எதிர்பார்த்து காத்திருங்கள் என ஈரான் அரசு தலைவர் எச்சரிக்கை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved