கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் புதிய தகவல் அதிகப்படியான ரயில் போக்குவரத்து உள்ள பகுதிகளில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் உள்ளது.இண்டர் லாக்கிங் முறையில் கேட் திறந்திருந்தால் சிவப்பு சிக்னல்; மூடப்பட்டால் பச்சை சிக்னல் ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறதுஇண்டர் லாக்கிங் இல்லாததால் கேட் - திறக்கப்பட்ட போது சிவப்பு சிக்னல் விளக்கு எரியவில்லை .