Also Watch
Read this
Posted on: Jun 02, 2025 07:16 AM
By: Web Team
மேல்முறையீட்டில் தப்பாமல் இருப்பதை உறுதிசெய்க பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது
அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மிகச்சரியான நடவடிக்கை வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? என்ற வினாவுக்கு விடை கிட்டவில்லை - அன்புமணி
"அவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தரவேண்டும்"
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved